இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் 2021ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் என கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.