இந்திய பொருளாதாரம் மோசம்; மன்மோகன் ‛ரிப்போர்ட்’

பொருளாதார உண்மை நிலை (Real State of economy) என்ற ஒரு விவர அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார்.
இதில் தற்போதைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து மோசமான நிலையை தொட்டிருப்பதாக அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உடன் இருந்தார். இந்த புத்தகத்தை காங்., கட்சியை சேர்ந்த ராஜிவ் கவுடா தலைமையிலான குழு தயாரித்துள்ளது.