நீட் தேர்வு – சட்ட முன்வடிவு இன்று தாக்கல் சற்றுமுன் January 31, 2017 10:56 AMJanuary 31, 2017 11:06 AM தினசரி செய்திகள்Leave a Comment on நீட் தேர்வு – சட்ட முன்வடிவு இன்று தாக்கல் நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்கிறார். அரசு இயற்ற உள்ள சட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேரலாம். Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!