எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்கு: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு

நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் இவ்வாறு அறிவித்துள்ளார். மேலும் திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயல்படும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் அறிவித்துள்ளார்.