நான் போட்டியிடுவதை தடுக்க சதி: ஜெ.தீபா புலம்பல்

Published:

இன்று தீபா அளித்த பேட்டி
எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஆர்.கே நகரில் போட்டியிடுவதை தடுக்க சதி.
திடீரென என் கணவர் அறிவிப்பு வெளியிட்டது தவறு
பேரவை நடவடிக்கைகளில் எனது கணவர் ஈடுபட்டதே இல்லை.
என்னுடைய சொந்த குடும்பத்தையே எனக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள்
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img