விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் தீ! ஒருவர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
fire - 2026

விருதுநகர் – சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தள்ளார் .

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் குருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில், முனியாண்டி என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.