குடியரசு துணைத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

சற்றுமுன்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய்யா நாயுடு வெற்றி பெற்றார்.

வெங்கைய நாயுடு – 516
கோபால கிருஷ்ணகாந்தி – 214 வாக்குகள் பெற்றனர்.

272 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

அவர் நாட்டின் 15 – வது குடியரசு துணைத் தலைவர் ஆனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.