அகத்தியர் கோயில் அருகே ஜபக்கூட்டம்: இந்து முன்னணி சாலைமறியல்

சற்றுமுன்
IMG 20170818 WA0001 - 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகஸ்த்தியர் கோவில் அருகே மூன்று
நாட்கள் ஜெபக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துணை கண்காணிப்பாளர்
உதயகுமாரை கண்டித்தும், ஜெபக் கூட்டம் நடத்தியவர்களை கண்டித்தும் இந்து
முன்னனி மாவட்ட செயலாளர் பால் மாரியப்பன் தலைமையில் அகஸ்தியர் கோவில் முன்பு
நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு .
நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது . பதற்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.