மெரீனாவில் வைக்கப்பட்டிருந்த அமீத் ஷா பேனர் அகற்றம்

சற்றுமுன்
IMG 20170820 WA0019 - 2026

*சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
வரவேற்பு பேனரை காவல்துறையினர் அகற்றினர். சென்னை மெரீனா கடற்கரை சாலையில்
வைக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் 50அடி உயர பேனரால் பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மெரீனா காவல்துறையினர் அதனை
அகற்றினர். மேலும், மாநகாட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பேனர்
வைத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்திள்ளனர். வருகின்ற 22ஆம் தேதி
அமித்ஷா சென்னை வரவுள்ளார்*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.