நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர்
வந்திருந்தனர் குளிக்க தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடையால் பயணிகள் ஏமாற்றம்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் வந்திருந்தனர் குளிக்க தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ALSO READ: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!
1–2 minutes




Leave a Reply