தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ்: மத்திய அரசு புதிய முடிவு

Published:

IMG 20170902 WA0007 - 2026

தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ்: மத்திய அரசு புதிய முடிவு!

சென்னை : தமிழக பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வரும் வித்யாசாகர் ராவை,
தமிழகத்தின் நிரந்தர கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்தது முதல்
மஹாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பையும்
கூடுதலாக கவனித்து வருகிறார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Related articles

Recent articles

spot_img