IMG 20170916 WA0018 - 2026

விமானப் படை முன்னாள் தளபதி அர்ஜுன் சிங் காலமானார்.

முன்னதாக முன்னாள் விமானப்படை தளபதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பிரதமர்
மோடி கூறியிருந்தார்..

அர்ஜூன் சிங் மாரடைப்பு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்
நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending