பட இயக்குனர் கோபிகிருஷ்ணா காலமானார்

Published:

IMG 20170921 WA0006 - 2026

பிரபல திரைபட கலை என்கிற இயக்குனர் GK என்கிற கோபிகிருஷ்ணா நேற்று நள்ளிரவு
காலமானார் .

இருதய பிரச்னை காரணமாக கடந்த 14.9 17 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் நேற்று நள்ளிரவு 12.00
மணிக்கு காலமானார்.

அண்ணாருக்கு வயது 60
மனைவி நாகேஸ்வரி.
ஒரு மகன் கிருஷ்ணா.
ஒரு மகள் ஹேமச்சந்திரா,
ஆகியோருடன் வசித்துவந்தார்

முகவரி:-
எண் 16, அன்பு நகர் பிரதானசாலை.
ஶ்ரீதேவி குப்பம்
வளசரவாக்கம்
சென்னை 87.

Related articles

Recent articles

spot_img