IMG 20170927 WA0019 - 2026

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை
டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்குப்
தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending