அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலத்தில் வேன் மோதியவிபத்தில் பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகள் பாண்டிபிரியா(13) பிரியதர்சினி(11) இவர்கள் இருவரும் மேல்மங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்கள் இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு தாங்களுக்கு சொநதமான சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த வேன் மேதி காயமேற்பட்டது இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் உறவினர்கள் மீட்டுஅறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிந்துவிசாரணை நடத்திவருகிறார்
அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவிகளுக்கு சிசிச்சை
அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலத்தில் வேன் மோதியவிபத்தில் பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகள் பாண்டிபிரியா(13) பிரியதர்சினி(11) இவர்கள் இருவரும் மேல்மங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்கள் இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு தாங்களுக்கு சொநதமான சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த வேன் மேதி காயமேற்பட்டது இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் உறவினர்கள் மீட்டுஅறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர்…
1–2 minutes





Leave a Reply