நெல்லை மாவட்டம்  கீழப்பாவூர்  வட்டாரம் மாநிலவிரிவாக்கதிட்டங்களின் உறுதுணைசீரமைப்புதிட்டத்தின் கீழ் வேளாண்மைதொழில்நுட்பமேலாண்மைமுகமையின் மூலம் (கலாஜாதா) கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் நிகழ்ச்சி கீழப்பாவூர்  மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைஉதவி இயக்குநார் கோ.செந்தில்குமார்  தலைமையேற்று விவசாயிகளுக்குவேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்திகொண்டு இருக்கின்றமானியதிட்டங்கள்மற்றும் நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்  அட்மா சேர்மன் வி.கே..கணபதிமுன்னிலை வகித்துவாழ்த்துரைவழங்கினார்,பேரிடர் மேலாண்மை கலைநிகழ்ச்சி குழுவினர் வேளாண்மைதொழில்நுட்ப மேலாண்மை முகமையில் செயல்படுத்தப்படும் பயிற்சி செயல்விளக்கம்,கல்விசுற்றுலா மற்றும் பண்ணைப்பள்ளி வேளாண்மைத்துறையில்செயல்படுத்தும் மண் மாதிரிசேகரிப்பு,சொட்டுநீர்  பாசனம், கூட்டுபண்ணையம் மற்றும் மானியத்திட்டங்கள் போன்றதிட்டங்கள் குறித்தும் நாடகவடிவிலும்,தப்பாட்டம்,உயிலாட்டம் மூலமாகஎடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர்  பகுதிவிவசாயிகள் திரளாககலந்துகொண்டனர் . மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்  ஏற்பாடுகளைவேளாண்மைஉதவிஅலுவலர்கள்,கனிராஜா,கமல்ராஜன்,மற்றும் அட்மா  அலுவலர்கள் ஸ்டேன்லி,திருமலைப்பாண்டியன்,சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending