December 8, 2024, 11:25 PM
27.5 C
Chennai

மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்றார். தமிழகத்தில் உள்ள 113 அணைகளைப் புனரமைக்க 450.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு வட்டி மானியம் வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நெல் உற்பத்தி ஊக்கத் தொகைக்கு 200 கோடி ரூபாய் நிதியும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு 249.09 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |
ALSO READ:  சொதப்பல் பேட்டிங்... சொந்த மண்ணில் என்ன ஆச்சு இந்திய அணிக்கு?!
தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week