தென்காசியில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா

சற்றுமுன்
தென்காசியை அடுத்த செல்வவிநாயகர்புரத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் தொடர்ந்து குலசேகரப்பட்டி,சடையப்பபுரம்,கடபோகத்தி ,மத்தளம்பாறை,ஆசாத்நகர்,வாய்க்கால்பாலம்,உட்பட பல இடங்களில் கழக கொடியேற்றினார் விழாவில் மாவட்டப் பொருளாளர் ,சண்முகசுந்தரம்,ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன்,மயில்வேலன்,கார்த்திக்குமார்,அசோக்பாண்டியன், முகிலன் சாமிநாதன் ,கணேஷ் தாமோதரன் ,சுடலை,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்,குத்தாலிங்கம்,வேல்சாமி,இருளப்பன் ,முத்தையாசாமி, அமல்ராஜ்,தமிழ் (எ) ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.