கேரளா எல்லை பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டையை இருமாநில காவல்துறை,வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழக கேரளா எல்லையோரபகுதியான நெல்லை,கொல்லம் ஆகிய இரு எல்லையோர மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டம் ஆரியங்காவு பகுதியில் நடைப்பெற்றது.இந்நிலையில் இன்று தீடீர் என தென்மலை மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயன்,குற்றாலம் காவல் துறை ஆய்வாளர் ஜமால் ஆகியோர் தலைமையில் ஆரியங்காவு வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர்,காவல்துறையினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் அதிகாலைமுதல் மாலைவரை ஈடுப்பட்டனர்.இதில் யாரும் சிக்கவில்லை.dfo

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending