ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின் செயலாளரான முரளிதரனும் நாளை ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சையத் ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுபியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின் செயலாளரான முரளிதரனும் நாளை ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சையத் ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுபியுள்ளது. ALSO READ: தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!



Leave a Reply