December 5, 2025, 4:07 PM
27.9 C
Chennai

Tag: ஆஜர்

கன்யாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் பேராயர் பிராங்கோ!

இது குறித்த புகாரினை ஒரு கட்டத்தில் கேரள காவல் துறை ஏற்று,  பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். ராமலிங்கம் இன்று ஆஜரானார். ஏற்கனவே இவர்...

எஸ்.வி.சேகர், சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னதாக, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில்  போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது  இந்நிலையில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3...

4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன்?

சென்னை: டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக எப்படிச் சொன்னார் திவாகரன் என்பது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்ட கேள்விக்கு திவாகரன் பதிலளித்துள்ளார்.