November 28, 2021, 9:04 am
More

    9 வயது தேசிய செஸ் சாம்பியனை இழக்கிறது பிரிட்டன்

    12 May 10 tech day - 1இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் இந்த தலைமுறையின் மிகவும் நம்பகமான செஸ் வீரரும், தேசிய அளவிலான் சாம்பியனுமான 9 வயதான ஷிரியாஸ் ராயாசின் எதிர்காலம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. ஏன்னென்றால் அவனது தந்தையின் விசா விசாவை செப்டம்பரில் காலாவதியாக விடும். இதை தொடர்ந்து ஷிரியாஸ் குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும்.

    ஷிரியாஸ், 3 வயதாக இருந்த போது அவரது குடும்பம் லண்டன் பயணமானது. அப்போதிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் ஷிரியாஸ் கொண்டிருந்தார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,746FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-