ஐபிஎல்லில், மும்பை அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தொடரில் 14 ஆட்டங்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். சராசரி 23.83 புள்ளியே. 2013-ல் 538 ரன்கள் குவித்தார். 19 போட்டியில் சராசரி 38.42 ஆகும்.
கடந்த சீசன் ஐபிஎல்லில், இதுவரை நடைபெற்ற ஐபில் தொடர்களில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை ரோஹித் சர்மா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.