உலகில் அதிகம் சம்பளம் வாங்குவோர் 2018க்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அமெரிக்க டாலர் மதிப்பில் 2.4 கோடி சம்பளம் பெற்று 83வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க குத்து சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை
இந்த பட்டியலில் கூடைப்பந்து வீரர்கள் 40 பேர் இடம் பிடித்துள்ளனர். கடந்த வருடம் 32 ஆக இருந்த சாதனையை இது முறியடித்து உள்ளது.