19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை சுற்றுப்பயண அட்டவணை அறிவிப்பு

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு மாதம் காலம் இலங்கை பயணம் செய்து, இரண்டு நான்கு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் ஐந்து ஒன்று நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

வரும் ஜூலை 10ம் தேதி கொழும்பு செல்லும் இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளை விளையாட உள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் பயிற்சி போட்டி ஜூலை 12-13 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும். முதல் டூர் போட்டி 16-19 ஆகிய நாட்களிலும், 2-வது போட்டி 23-26 தேதிகளிலும் நடைபெற உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி 29ம் தேதி தொடங்க்கி, முறையை ஆகஸ்ட் 1,4, 6, 9 ஆகிய நாட்களில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.