ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்
ஜப்பானில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அனுகுமார் தங்க பதக்கம் வென்றார். உத்ரகாண்டை சேர்ந்த அனுக்குமார் 1:54.11 செகண்டுகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார். ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!
Leave a Reply