அமெரிக்காவில் இன்று 31-வது தமிழ் விழா தொடக்கம்: நடிகர் ஆரி

அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ் விழா நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க பேரவை சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது. அமெரிக்காவில் 31-வது தமிழ் விழா நடைபெறவுள்ளது தொடர்பாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.