கரூருக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை

கரூருக்கு திமுக செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார்.

தாந்தோணிமலையில் நடைபெறும் திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.