தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1கிராம் தங்க நாணயமும், ரூ.1000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி, இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1கிராம் தங்க நாணயமும், ரூ.1000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி, இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. ALSO READ: வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!



Leave a Reply