தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1கிராம் தங்க நாணயமும், ரூ.1000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி, இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளியில் சேர்ந்தால் தங்க நாணயம்; அதிரடி அறிவிப்பு
Popular Categories



