தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் மானியம் மூலம் 2018-19 ஆம் ஆண்டுகளில் 3,728 பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.