புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.