இன்றும் தங்கம் விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,925 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,400 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,710க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.80 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.