உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் இன்று மோதும் அணிகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் குரேசியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் குரேசியா அணி வெற்றி பெற 28 சதவிகித வாய்ப்பும், இங்கிலாந்து அணி வெற்றி பெற 41 சதவிகித வாய்ப்பும், போட்டி டையில் முடிய 31 சதவிகித வாய்ப்பும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.