சென்னை: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி. தினகரன்.தமிழகம் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் வாரியாக கட்சியின் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து இன்று அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்ட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் வரவிருக்கின்ற 2019ஆம் ஆண்