12 29July Batmittion - 2026ரஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ரஷியாவில் உள்ள விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, ஜப்பானைச் சேர்ந்த கோகி வாடனாப்-ஐ எதிர்கொண்டார்.

முதல் செட்டை வர்மா 19-21 என இழந்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட வர்மா 2-வது செட்டை 21-12 எனவும், 3-வது செட்டை 21-17 எனவும் கைப்பற்றி ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.

காயத்தில் இருந்து குணமாகி ஆடுகளத்திற்கு திரும்பிய வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending