சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.96காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.29 காசுகளுமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை திங்கள் கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து 13 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.96 காசுகளாகவும், நேற்றைய விலையிலிருந்து 13 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.29 காசுகளாகவும் உள்ளன. ALSO READ: புரட்டாசி மாத பூஜைக்காக…
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.96காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.29 காசுகளுமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை திங்கள் கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து 13 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.96 காசுகளாகவும், நேற்றைய விலையிலிருந்து 13 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.29 காசுகளாகவும் உள்ளன.
Leave a Reply