புது தில்லி: ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், ஸ்டெர்லைட் வளாகத்தில் அந்த நிறுவனம் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள இயலும்.