லிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் ((philip roth)) 85ஆவது வயதில் காலமானார். வாழ்வியலை இலக்கியத்தில் சித்தரிப்பதில் வல்லவரான இவர், அமெரிக்காவின் மிக முக்கிய நாவல் ஆசிரியர்களுள் ஒருவர். யூதர்களின் வாழ்வு, அமெரிக்கா குறித்து பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
புலிட்ஜர் விருதையும் வென்றுள்ள பிலிப் ரோத், உடல் நலக் குறைபாடு காரணமாக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இதய செயல் இழப்பு காரணமாக பிலிப் ரோத் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
To Read it in other Indian languages…
புலிட்ஜர் விருது பெற்ற அமெரிக்க நாவல் ஆசிரியர் பிலிப் ரோத் காலமானார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari