சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் ரஜினியின் கருத்து அவரது தெளிவின்மையை காட்டுகிறது. எந்த விஷயத்தில் ஆணித்தரமாக கருத்து சொல்ல வேண்டும். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேவைப்படும் போது அதிமுக.,விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.
To Read this news article in other Bharathiya Languages
சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி: அமைச்சர் ஜெயக்குமார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari