பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் .. நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு அதன் சாவிகள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்டது. கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளதால் வாயில்கள் மூடப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். ALSO READ: இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
Leave a Reply