பொங்கல் பண்டிகை..! ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

Published:

Jallikattu - 2026

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 2019ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img