சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் வழக்குப்பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி
சீதையை காட்டுக்கு ராமர் வழக்குப்பதிவு செய்ய தாக்கல் செய்ய வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் சிங் என்பவர் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த சீதாமரி மாவட்ட தலைமை நீதிபதி, இந்த மனுவில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்தார். ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!
சீதையை காட்டுக்கு ராமர் வழக்குப்பதிவு செய்ய தாக்கல் செய்ய வேண்டுமென பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் சிங் என்பவர் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சீதாமரி மாவட்ட தலைமை நீதிபதி, இந்த மனுவில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் இதை விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதி தள்ளுபடி செய்தார்.
Leave a Reply