Regional Meteorological Center 1 - 2026

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாயப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவுகள் முதல் உள்கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு குறைந்தே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending