மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். ALSO READ: மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!
1–2 minutes



Leave a Reply