ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு

kkr vs srh toss

கொல்கத்தாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் சீதா ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.