ஐபிஎல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

kkr vs srh toss

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் விதித்யாச்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபத் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கி விளையாடிய கொல்கத்தா அணி 19.4 வெற்றி பெற்றது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.