தருமபுரி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒடசல்பட்டியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர் இலங்கையில் போர் நடக்கும் போது, மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சி செய்ததாக தெரிவித்தார். ராஜபக்சேவே போர் குற்றவாளி என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்றும், அவர் துணிச்சல் கருணாநிதிக்கு இருந்ததா? என்றும் கூறினார். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், திமுக கூட்டணி வெற்று கூட்டணி எனவும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari