வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார் என்றார். மேலும் பேசிய அவர் பணத்திற்கு அடிமை ஆகாமல் மக்கள் நேர்மையாக வாக்களிப்பார்கள் என்றும் மக்கள் இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.