தவறான பிறப்பு சான்றித்ழ் கொடுக்க கிரிக்கெட் வீரர் ரசிக் சலாமுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது பிசிசிஐ உத்தர விட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரரான ராசிக்சலாம் ஜம்மு காஷ்மீர் அணியில் விளையாடி வருகிறார். இதுமட்டுமின்றி இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணியிலும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இவர் தவறான பிறப்பு சான்றிதழ் அளித்ததை கண்டுபிடித்த பிசிசிஐ, ரசிக் சலாம் இரண்டு ஆண்டு விளையாட தடை விதித்தது உத்தர விட்டுள்ளது.